
நீ வருவாயா?
உன் கனவுகளுடனும்
உறவாடினேன்
உன்
நினைவுகளுடனும்
உறவாடினேன்
ஆனால்
நிஜமாக உன்னோடு மட்டும்
உறவாட நீ வருவாயா?
உன் கனவுகளுடனும்
உறவாடினேன்
உன்
நினைவுகளுடனும்
உறவாடினேன்
ஆனால்
நிஜமாக உன்னோடு மட்டும்
உறவாட நீ வருவாயா?
Hareas
WHICH WE COULD
OVER COME IT'S
SOLVED BYEVERY
FIRST
IT'S FOR
TUNE WHERE WE
COULD ACHIEVE OUR
காலையில் ஜனித்து கண்களை கவர்ந்து மாலையில் மடங்கி -இறுதியில் இப் பூமியில் விழுகின்ற பூக்களுக்கு ஒருநாள் வாழ்வுதானே அந்த ஒருநாள் வாழ்வையும் முழுசாய் வாழவிடாமல் உங்கள் கைவிரல் என்ற பாச கயிறை நீட்டி பிஞ்சு குழந்தையின் உயிரை பறிக்கிற எமனாக மாறாதிர் நறுமலரை பறிக்காதிர்.