Friday, July 31, 2009

HOW CAN I GIVE U?

என் காதலே நீயான போது
எப்படி என் காதலை
உன்னிடம் கொடுக்க முடியும்....

LOOK









உன் இலட்சியங்களை
நிறைவேற்ற என்றும்
உனக்கு துணையாவேன்.

LOVE WID U



உன்னைப் பார்த்த
அந்நிமிடத்தில்இருந்து
என் மனசுக்குள்எதோ
ஒரு தாக்கம்..............
இதைத்தான் காதல்
என்பார்களோ?

I WANNA KISS U

உனைக் கட்டியணைச்சு
முத்தமிட ஆசை
ஆனால் ....
முடியவில்லை
என்னால்.

KISS

எனக்கொரு முத்தம்
கிடைக்குமா
செல்லம்?

NET LOVE

இருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம் நட்பை
இணைந்தோம் ஈ அஞ்சலூடாக.

நினைவு

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல்
குளிர்கின்றது
உன் நினைவு....

WISH

  • முத்து முத்தாய்
  • நீ கொடுக்கும்

  • முத்தத்தை முத்தானா
  • நாள் முழுதும்
  • முழுமையாய்
  • நானே பெற்றிட
  • ஆசை.

U KNOW

புத்தகம் விரித்தேன்படிக்க
அதில் தெரிவது உன்
முகம்!

SPEAK WID ME

உன் வார்த்தை
வீசும் வாசனை கேட்க
காதுக் கதவு
வியாபித்திருக்கிறது!

****TELL ME******

பேசக்கூடாத என்ன....?
சிலவார்த்தைகள்........
என்னுடன்...
பேசக்கூடாதா?

LOVE TIME***********

ஒவ்வொரு
நிமிடங்களும் உன்
நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

LOVE

அன்பான உன்
இதயத்தை அன்பால்
ஆக்கிரமித்தேன் என்
அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி.

ஆச

விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய?

குழந்தை



என்னை போலொரு
பெண்குழந்தைவேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே என் சாயலில்
பெற்றெடுப்பேன் உன் தாயாக.

ஒரு சொந்தம் நீ




அன்பே!
என்னை
தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிரவேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை
ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ
தானே.

KATHAL


நீ எங்கே ..! ....?
நான் உன்னை
நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா

Monday, July 27, 2009

LIFE

LIFE IS CHALLENGE

WHICH WE COULD

OVER COME IT'S

SOLVED BYEVERY

FIRST

IT'S FOR

TUNE WHERE WE

COULD ACHIEVE OUR

GOALS................