Friday, July 31, 2009

LOVE TIME***********

வ்வொரு
நிமிடங்களும் உன்
நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

LOVE

ன்பான உன்
இதயத்தை அன்பால்
ஆக்கிரமித்தேன் என்
அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி.

ஆச

விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய?

குழந்தை



என்னை போலொரு
பெண்குழந்தைவேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே என் சாயலில்
பெற்றெடுப்பேன் உன் தாயாக.

ஒரு சொந்தம் நீ




ன்பே!
என்னை
தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிரவேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை
ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ
தானே.

KATHAL


நீ எங்கே ..! ....?
நான் உன்னை
நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா

Monday, July 27, 2009

LIFE

LIFE IS CHALLENGE

WHICH WE COULD

OVER COME IT'S

SOLVED BYEVERY

FIRST

IT'S FOR

TUNE WHERE WE

COULD ACHIEVE OUR

GOALS................