Tuesday, December 23, 2008

இது என்ன இலங்கை?



நான்கு பக்கமும் அலைகள்,
நடப்பதெல்லாம் கொலைகள்,
அப்போ இனப்படுகொலை,
இப்போ தினப்படுகொலை,
so இது என்ன இலங்கை!

No comments:

Post a Comment

Write ur comment as ur wish