Friday, July 31, 2009

KATHAL


நீ எங்கே ..! ....?
நான் உன்னை
நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா

Monday, July 27, 2009

LIFE

LIFE IS CHALLENGE

WHICH WE COULD

OVER COME IT'S

SOLVED BYEVERY

FIRST

IT'S FOR

TUNE WHERE WE

COULD ACHIEVE OUR

GOALS................

Monday, April 20, 2009

காதல் நினைவு

எதிர்கால கனவுகளை
நிசப்தமாக யாசிக்கிறேன்
எங்கிருப்பான் என்னவன்
இயற்கைஜே
சொல்வாயா?.................

படி

சத்தம் இல்லாமல்
யுத்தம் செய்யாமல்
இரத்தம் சிந்தாமல்
புத்திதரும் நூலொடு
யுத்தம் செய்

I LOVE YOU

I யப் படாதே பெண்ணே
L லோர்க்கும் கிடைக்காது நம்மைபோல்
O ருன்கினைந்த இதயம் இருந்தும்
V தியால் பிரிந்தோம் கவலை படாதே
E திகாசதில் அம்பிகாவதி, அமராவதி போல் இடம்பெறும் நம் காதல்
Y யாரக் கன்னியே
O ருநாள் இந்த
U கத்தின் சரித்திரத்தில் நம் காதல் இடம் பெறும்
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை

பேய்கள் என்பார் -இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சு முகட்டில் என்பார் -மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்

Sunday, February 15, 2009

பூ

  • பூக்கள்

    *********
  • காலையில் ஜனித்து
  • கண்களை கவர்ந்து
  • மாலையில் மடங்கி -இறுதியில்
  • இப் பூமியில் விழுகின்ற
  • பூக்களுக்கு ஒருநாள்
  • வாழ்வுதானே அந்த
  • ஒருநாள் வாழ்வையும்
  • முழுசாய் வாழவிடாமல்
  • உங்கள் கைவிரல் என்ற
  • பாச கயிறை நீட்டி
  • பிஞ்சு குழந்தையின்
  • உயிரை பறிக்கிற எமனாக
  • மாறாதிர் நறுமலரை பறிக்காதிர்.